Friday, June 2, 2023
Home > செய்திகள் > துண்டிக்கப்பட்ட சாலைகள்..! தனித்தீவான முடிச்சூர்..!

துண்டிக்கப்பட்ட சாலைகள்..! தனித்தீவான முடிச்சூர்..!

12-11-21/17.45pm

சென்னை: தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் சாலைகள் முடிச்சூர் அருகே துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பொதுமக்கள் பலர் வீடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இதுவரை திமுகவினர் அந்த பகுதிக்கு மக்களின் குறை கேட்க செல்லவில்லை என கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

`

பிற்பகலில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வுக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

…..உங்கள் பீமா