Saturday, July 27, 2024
Home > அரசியல் > ரெண்டு ரூபாய்..! கிண்டலடித்த திமுகவினர்..! பதிலடி கொடுத்த பிஜேபி தலைவர்..!

ரெண்டு ரூபாய்..! கிண்டலடித்த திமுகவினர்..! பதிலடி கொடுத்த பிஜேபி தலைவர்..!

சென்னை : நேற்று முக ஸ்டாலின் கோயம்புத்தூர் சென்றதையொட்டி #GOBACKSTALIN என இந்திய அளவில் ட்ரெண்டானது. இதை ரெண்டு ரூபாய் என கிண்டலடித்த திமுக ஆதரவாளர் ஒருவர் செமத்தியாக பதிலடி வாங்கிக் கட்டிக்கொண்டார்.

நேற்று திமுக ஐடி விங் சார்பில் வெல்கம் ஸ்டாலின் என ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். இருந்தாலும் கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக்கே இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தது. இதனால் ஆத்திரமுற்ற திமுகவினர் பொய்யான புகைப்படத்தை பகிர்ந்தும் தரக்குறைவான கண்ணியமற்ற வார்த்தைகளை பகிர்ந்தும் வருகின்றனர்.

`

இந்நிலையில் இஸ்லாமியர் ஒருவர் தனது பதிவில் “பர்ஸ்ட்டுக்கும் தேர்டுக்கும் 5கே வித்தியாசம். ஆனா பிஜேபி ஐடி விங் நல்லா வேலை செய்யுது. ரெண்டு ரூபாய் ” என கிண்டலாக பதிவிட்டிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுத்த சூர்யா “#GOBACKSTALIN மக்களால் கோவை தமிழகம் என பல இடங்களிலிருந்து டிவீட்கள் போடப்பட்டு ஆர்கானிக்காக உருவான ட்ரெண்ட்.

```
```

கோவை வெல்கம் ஸ்டாலின் என்பது பலகோடிகள் பணம் கொடுத்து திமுக ஐடி பிரிவால் வேலைக்கு ஆட்களை வைத்து டிவீட்கள் போட்டு உருவான ட்ரெண்ட். திமுக ஆதரவு டிவீட்கள் பெரும்பாலும் கல்கத்தா ஐதராபாத் பிரசாந்த் கிசோரின் அலுவலகம் இருக்கும் இடத்தில இருந்து போடப்படும் டீவீட்டுக்களே. இதுதான் அந்த வித்தியாசம்” என பதிலடி கொடுத்துள்ளார்.

……உங்கள் பீமா