Friday, September 22, 2023
Home > பொழுதுபோக்கு > சேலைகட்டி ப்ளவுஸ் போடாமல் முன்னழகை அப்பட்டமாக காட்டி புகைப்படம்… கிரண் செய்யும் அட்ராசிட்டி!

சேலைகட்டி ப்ளவுஸ் போடாமல் முன்னழகை அப்பட்டமாக காட்டி புகைப்படம்… கிரண் செய்யும் அட்ராசிட்டி!

நடிகை கிரண் தன்னுடைய சமூகவலைதளத்தில் தொடர்ந்து தன்னுடைய கிளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அந்த வரிசையில் இடம்பெற்ற நடிகைதான் கிரண்.

`

ஜெமினி படம் மூலமாக இயக்குனர் சரண் அவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். ஆரம்பம் முதலே கிரணுக்கு கிளாமர் ரோல்கள்தான் அதிகளவில் வந்தன. விதிவிலக்காக அன்பே சிவம் உள்ளிட்ட படங்கள் அமைந்தன.

ஜெமினி படம் மூலமாக இயக்குனர் சரண் அவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். ஆரம்பம் முதலே கிரணுக்கு கிளாமர் ரோல்கள்தான் அதிகளவில் வந்தன. விதிவிலக்காக அன்பே சிவம் உள்ளிட்ட படங்கள் அமைந்தன.

இந்நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தனது புகைப்படங்களைப் பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படி இப்போது சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர் தற்போது படுக்கையறையில் உள்ளாடைகள் மட்டும் அணிந்து வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் புடவையணிந்து ப்ளவுஸ் அணியாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.