Friday, April 19, 2024
Home > Cinema > நம்ம கண்ணு வேற அங்க போகுதே… அதை கவர் பண்ணுங்க கண்ட்ரோல் பண்ண முடியல !! பிக்பாஸ் ஷெரின் புகைப்படங்கள்!!

நம்ம கண்ணு வேற அங்க போகுதே… அதை கவர் பண்ணுங்க கண்ட்ரோல் பண்ண முடியல !! பிக்பாஸ் ஷெரின் புகைப்படங்கள்!!

நடிகை ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரி எண்ட்ரி கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷெரின். தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பதின் பருவத்தினர் காதல், காமப் பிரச்சனைகளைப் பற்றி பேசியது. 18 ப்ளஸ் படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

`

ஆனால் அந்தபடத்தின் கதாநாயகி ஷெரினால் எதிர்பார்த்தது போல முன்னணி நடிகையாக வர முடியவில்லை. சில படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார்.

அதன் பின்னர் அவரை மீண்டும் தமிழ் சினிமா உலகில் அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அதில் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதன் பின்னரும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

```
```

அப்படி இப்போது சேலை அணிந்து கவர்ச் சிகரமான தன்னுடைய புகைப்படங்களை அவர் இப்போது வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.