குத்த வச்சு லோ ஆங்கிளில் போஸ் கொடுத்த நடிகை கிரண்… பயர் விடும் பேன்ஸ்!
இன்றைய இளம் நடிகைகள்தான் இன்ஸ்டாகிராமில் ட்ரண்ட் ஆகி வருகிறார்கள் என்றால் ரிட்டையர் ஆன நடிகைகளும் அங்குதான் குடியேறி எந்நேரமும் புகைப்படங்களாக போட்டு வருகின்றனர். அந்தவகையில் முன்னணியில் இருப்பவர்தான் கிரண். kiran rathode சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கிறார் அவர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தனது புகைப்படங்களைப் பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படி கிளா மரான புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கிறார். kiran rathode நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி
Read More