9-12-21/15.31pm
சென்னை : அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் அலுவலல்களை மூன்று நாட்கள் ஒத்தி வைத்து துக்கத்தை அனுஷ்டித்து வரும் வேளையில் தமிழக ஆளுநரின் தொடர் விசிட்டுகள் கடும் கண்டன குரல்களை எழுப்பியுள்ளது.
நேற்று முப்படை தளபதி மற்றும் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி முப்படை தளபதி உட்பட பதிமூன்று பேர் துரதிர்ஷ்டவசமாக பலியாகினர். அந்த செய்தியை கேட்ட இந்திய நாடே துக்கத்தில் ஆழ்ந்தது. எந்த வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத பாரத பிரதமர் முகம் கூட வாடிப்போயிருந்தது. பெரும் சோகம் அவரது முகத்தில் தெரிந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களிடம் கார்கில் நிதி கேட்ட போது ” அவர்கள் இறப்போம் எண்டு தெரிந்து தானே ஊதியத்திற்கு பணியில் சேர்ந்தார்கள்” என கூறிய அந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் வாரிசும் தற்போதைய முதல்வருமான முக ஸ்டாலின் கூட கருப்பு துண்டு அணிந்து மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுவிட்டார். மேலும் இன்று ஆந்திராவுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் திருப்பதி சென்றுவிட்டார். ஆளுநரின் தந்தையார் உட்பட அவர் குடும்பத்தினர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ” அவர் சென்றிருந்தால் சிறப்பாக இருக்கும்” என கூறினார்.

மேலும் ஆளுநரின் இந்த திருப்பதி விசிட்டை பேசும் ஊடகங்கள் எதுவும் இந்திய எல்லைக் காவல் தெய்வங்களின் இறப்புக்கு சிரித்து மகிழும் மனோபாவம் கொண்ட மிருகங்களை பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை என்பது வேதனை. அதிலும் தமிழக இஸ்லாமியர்கள் சிலரின் இந்த வக்கிர எண்ணம் மெல்ல மெல்ல தமிழகம் பாகிஸ்தானாக மாறிவருகிறதோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது.

….உங்கள் பீமா