நயன்தாரா போலவே திருமண ஒளிபரப்பை ஓடிடிக்கு விற்று கல்லா கட்டிய ஹன்சிகா!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முண்ணனி நடிகையாக வலம் வருபவர் ஹனிசிகா. குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள். தற்போது அவர் கைவசம் தமிழ்
Read More