Home > திரைப்படம்

பிரின்ஸ் படுதோல்வி அடைந்தாலும் மாவீரன் படத்துக்கு இவ்ளோ டிமாண்டா?

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அவரின் பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த படத்துக்குப் பிறகு அவர் மண்டேலா

Read More

நயன்தாரா போலவே திருமண ஒளிபரப்பை ஓடிடிக்கு விற்று கல்லா கட்டிய ஹன்சிகா!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முண்ணனி நடிகையாக வலம் வருபவர் ஹனிசிகா. குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதனால் ஒரு கட்டத்துக்கு மேல்  அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.  தற்போது அவர் கைவசம் தமிழ்

Read More