Home > காதல்

நீ நெனச்ச நேரத்துக்கு வர இது ஒன்னும் *** இல்ல… எஸ் ஜே சூர்யாவை திட்டி அனுப்பிய காதலி!

தமிழ் சினிமாவில் வாலி என்ற ஹிட் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் அவர் இயக்கிய குஷி படமும் சூப்பர் ஹிட்டானது. இந்த படங்களுக்கு பிறகு அவர் தன்னையே கதாநாயகனாக்கி படங்களை இயக்க தொடங்கினார். அதன் பின்னர் அவர் மற்ற ஹீரோக்களை இயக்கவில்லை. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த போது ஹிட்களை கொடுத்த அவர் பின்னர் சறுக்க தொடங்கினார். இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகளே இல்லாத

Read More

நம்ம ரென்டு பேரும் உறவில் இருக்கலாம் !! பெண் போடியாளரிடம் விஷ்ணு செய்த செயல் !! வைரல் வீடியோ

தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது. ஆனால் ப்ரதிப் வெளியேற்றப்பட்ட பின்னர் ஜோவிகா

Read More

தளபதி விஜய் மகன் சஞ்சைக்கும் எனக்கும் காதல் ?? உண்மையை சொன்ன ரவீனா தாஹா

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய். தந்தையைப் போலவே அவரும் நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தன்னுடைய முதல் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அவர் பிரபல நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமாகிய ரவீனா தாஹாவைக் காதலிப்பதாகவும், இப்போது இருவரும் டேட்டிங் செய்வது வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இதை இரு

Read More

இவர்தான் பிரபுதேவாவின் இரண்டாவது மனைவியா? முதல் முறையாக வெளி உலகில் ஜோடியாக உலா!

பிரபு தேவா நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். 32 ஆண்டுகால வாழ்க்கையில், அவர் பல பாடல்களுக்கு நடனம் வடிவமைத்துள்ளார் மற்றும் சிறந்த நடன அமைப்பிற்கான இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டில், நடனத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1990 கள்

Read More

13 வருஷ லவ் ஸ்டோரி இருக்குப்பா கீர்த்தி சுரேஷுக்கு… சும்மா பொரளிய கெளப்பாதீங்க!

நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் வதந்தி ஒன்று பரவி வந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில்

Read More

டியர் கேர்ள்ஸ்… அவர் இன்னும் உங்களுக்குதான் – அர்ஜுன் தாஸை காதலிக்கவில்லையாம் ஐஸ்வர்யா லெஷ்மி!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது. அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில்

Read More

ஈபிள் டவர் முன் ப்ரபோஸ் செய்த காதலர்… வெக்கத்தில் சிவந்த ஹன்சிகா!

ஹன்சிகா தன்னுடைய வருங்கால கணவரின் புகைப்ப்படத்தை முதல் முதலாக வெளியிட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளியான "தேசமுதுரு" என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக  அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான "மாப்பிள்ளை" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் சினிமாவில்

Read More