போதும் சினிமா… இல்லற வாழ்க்கைக்கு தயாராகும் ஹன்சிகா… மாப்பிள்ளை யாரு தெரியுமா?
போதும் சினிமா… இல்லற வாழ்க்கைக்கு தயாராகும் ஹன்சிகா… மாப்பிள்ளை யாரு தெரியுமா? நடிகை ஹன்சிகா மோத்வானி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவில் பிரபலமானதை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஹன்சிகா. ஹன்சிகா முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக இந்தி சினிமாவில் அறிமுகமானார்.பின் 2007 ஆண்டு "தேசமுதுரு" என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான "மாப்பிள்ளை" திரைப்படத்தின்
Read More