Home > எஸ் ஜே சூர்யா

நீ நெனச்ச நேரத்துக்கு வர இது ஒன்னும் *** இல்ல… எஸ் ஜே சூர்யாவை திட்டி அனுப்பிய காதலி!

தமிழ் சினிமாவில் வாலி என்ற ஹிட் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் அவர் இயக்கிய குஷி படமும் சூப்பர் ஹிட்டானது. இந்த படங்களுக்கு பிறகு அவர் தன்னையே கதாநாயகனாக்கி படங்களை இயக்க தொடங்கினார். அதன் பின்னர் அவர் மற்ற ஹீரோக்களை இயக்கவில்லை. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த போது ஹிட்களை கொடுத்த அவர் பின்னர் சறுக்க தொடங்கினார். இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகளே இல்லாத

Read More

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் நடிக்கும் “LIC”… ஹீரோயின் இவரா- வைரல் பூஜை புகைப்படங்கள்!

லவ் டுடே என்ற ஒரே படத்தில் நடித்து இயக்கியதன் மூலம் புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன்.  5 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூல் செய்தது. இந்த படத்துக்கு பிறகு அவருக்கு நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் இப்போது வரை அவர் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை.

Read More

முதல் முதலாக லிப் லாக் காட்சியில் நடித்த பிரியா பவானி சங்கர்… வெளியான புகைப்படம்!

சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான்  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக

Read More