Home > salary

சின்னத்திரையில் கலக்கும் ஐந்து நடிகைகள்… இவ்வளவு சம்பளமா?

சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். இப்போது வாணி போஜன் உள்ளிட்ட நடிகைகள் சினிமாவில் கோலோச்சி வருகின்றன. இந்நிலையில் இப்போது சீரியலில் கோலோச்சும் நடிகைகள் ஐந்து பேரைப் பற்றியும் அவர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் பற்றியும்

Read More

சூப்பர் ஸ்டார்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் வைக்கப் போகும் ஆப்பு… இனிமே இப்படிதானா?

கொரோனாவுக்குப் பிறகு அனைத்து பிராந்திய மொழிகளின் மார்க்கெட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் அது சின்ன பட்ஜெட் படங்களை தூக்கிவிடுவதற்குப் பதில் பெரிய பட்ஜெட் படங்களையே மேலும் பெரிய பட்ஜெட் படங்களாக்குகின்றன. இதனால் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு இரண்டு 500 கோடி வசூலை படங்கள் குவித்தன. இதற்கெல்லாம் காரணம் ஓடிடியின் வருகைதான். நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜி 5, சோனி லிவ் போன்ற முன்னணி ஓடிடி நிறுவனங்கள் மிகப்பெரிய தொகை

Read More

லோகேஷுக்கு எவ்வளவு வேணாலும் சம்பளம் கொடுக்க தயாராக இருக்கும் படத் தயாரிப்பு நிறுவனம்.. சும்மா இல்ல காரணம் இதுதான்!

கடந்த 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதன் பின்னர் அவர் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. இதை தொடர்ந்து "கைதி 2" படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது இதனிடையே கைதி படத்தின் சீக்கிரமாக வெளியான "விக்ரம்" படம் இந்திய அளவில்

Read More

இனிமே சம்பளம் இல்ல… லாபத்துல பங்குதானாம் – லவ் டுடே ப்ரதீப் முடிவு!

2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களைப் பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு பிரதீப் நடிகர் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படம் தொடங்கப்படாததால் இப்போது அவரே கதாநாயகனாக நடித்து லவ்

Read More

இவானா காட்டில் அடைமழை… ஒரே ஹிட்டால் உச்சத்துக்கு செல்லும் மார்க்கெட்!

இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. அந்த படத்திலேயே அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து கம்மிங் ஏஜ் படமான லவ் டுடே திரைப்படத்தில் அவர் இயக்குனர் பிரதீப்போடு நடித்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் குறிப்பாக இன்றைய இளைஞர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. இந்த படத்தில்

Read More