Home > Tamil serial

“நைட்டு ரொம்ப நேரம் ஆக்குறாங்க… இதுதான் இங்க பிரச்சனையே” – கயல் சீரியல் புகழ் சைத்ராவின் புலம்பல்!

தமிழ் சீரியல் உலகில் இப்போதிருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகையர்களில் சைத்ரா ரெட்டி முதன்மையானவராக இருக்கிறார். அவர் நடிக்கும் கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் டி ஆர் பி யில் முன்னணியில் உள்ளது.  இவர் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். சீரியல்கள் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக்கு டூப்பு குக்கு சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக

Read More

சின்னத்திரையில் கலக்கும் ஐந்து நடிகைகள்… இவ்வளவு சம்பளமா?

சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். இப்போது வாணி போஜன் உள்ளிட்ட நடிகைகள் சினிமாவில் கோலோச்சி வருகின்றன. இந்நிலையில் இப்போது சீரியலில் கோலோச்சும் நடிகைகள் ஐந்து பேரைப் பற்றியும் அவர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் பற்றியும்

Read More

காருக்குள்ளேயே கதற கதற!.. டிரைவருடன் பிரபல சீரியல் நடிகை பண்ண வேலை!.. ஈசிஆரில் சம்பவம்

சின்னத்திரையில் படுபிசியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வரும் அந்த பப்ளி நடிகை சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு பார்ட்டி முடித்து விட்டு குடி போதையில் காரிலேயே டிரைவருடன் சம்பவம் செய்ததாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. வேலை பிசி காரணமாக சீரியல் நடிகைகள் தம் அடிப்பது, சரக்கு அடிப்பது, பார்ட்டி பண்ணுவது, பப்புக்கு போவது என ரிலாக்ஸ் செய்ய ஏகப்பட்ட கெட்டப்பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட்களில் சிக்கினால் தான் நடிக்க

Read More