Home > வேலைவாய்ப்பு (Page 6)

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Senior Project Associate வேலைக்கு ஒரு இடம் காலியாக உள்ளது. M.Sc பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. மாத சம்பளமாக 42000 ரூபாய் வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 07.01.2023 ஆம் தேதிதான் கடைசி நாள். சுய விவரத்தை அனுப்ப மின்னஞ்சல்

Read More

மருத்துவம் படித்தவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!… விவரம் உள்ளே

தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனத்தில் 2 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. MBBS பட்டம் பயின்ற பட்டதாரிகள் இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்னப்பிக்கலாம். Medical Officer (Assistant Officer grade) என்ற பிரிவில் இருக்கும் இந்த வேலைக்கு சம்பளமாக ரூ.87,658/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More

பாலிடெக்னிக் படித்தவர்கள் பவர்கிரிட் நிறுவனத்தில் வேலை!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு 211 காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கான நேர்காணல்கள் நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Diploma Trainee பிரிவில் காலியாக உள்ள இந்த வேலைக்கு 27500 ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வு முறை கணினி தேர்வு மூலமாக நடத்தப்பட்டு அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

IIT திருப்பதியில் வேலை…. விவரம் உள்ளே!

இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் திருப்பதி கிளையில் உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 38 வயதுக்குள் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.70,900/- முதல் ரூ.1,01,500/- சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இணைப்பு https://iittp.ac.in/recruitment

Read More

புதுவை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலை… முழு விவரம் உள்ளே!

புதுவை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுவை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இந்த ஒரு பணியிடத்துக்கு Women’s Studies பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வயது வரம்பு எதுவும் இல்லை. நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. இணைப்பு https://www.pondiuni.edu.in/wp-content/plugins/pdf-poster/pdfjs/web/viewer.html?file=https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2022/12/Walkin-Interview-for-Guest-Faculty-Centre-for-Womens-Studies.pdf&download=true&print=false&openfile=false

Read More

பொறியியல் முடித்த பட்டதாரிகளுக்கு SAI ஆணையத்தில் வேலை!

சிவின் இஞ்சினியர் முடித்த பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஜுனியர் கன்சல்டண்ட் வேலைப் பிரிவில் இருக்கும் இரண்டு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 55 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தவேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் 75000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. esttnis@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்னப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

NLC நிறுவனத்தில் வேலை… விவரம் உள்ளே!

நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் ஆலோசகர் பொறுப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியாக உள்ள இந்த இடத்துக்கான பொறுப்புக்கு 64 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். NLC ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்னப்பிக்கலாம்.

Read More

நல்ல சம்பளத்தில் IOCL நிறுவனத்தில் வேலை… விவரம் உள்ளே!

பல்வேறு காலியிடங்களுக்கான வேலைகளுக்கான அறிவிப்பு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான நேர்காணல்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க  B.E, B.Tech, MBA ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 45 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். https://www.iocl.com/ என்ற இணைப்பின் மூலமாக இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

Read More

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு… விண்னப்பிப்பது எப்படி?

Punjab National Bank-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கிளைகளில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் MD படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 65 வயது வரை இருக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.  இந்த வேலைக்கான சம்பளம் 1 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலைக்கான ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. MSc படித்த பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.  இந்த வேலைக்கான சம்பளமாக 25000 ரூபாய் வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை என்று சொல்லப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலமாக நேர்காணல் செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More