Home > Indian oil corporation limited

நல்ல சம்பளத்தில் IOCL நிறுவனத்தில் வேலை… விவரம் உள்ளே!

பல்வேறு காலியிடங்களுக்கான வேலைகளுக்கான அறிவிப்பு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான நேர்காணல்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க  B.E, B.Tech, MBA ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 45 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். https://www.iocl.com/ என்ற இணைப்பின் மூலமாக இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

Read More