Home > engineering candidates

பொறியியல் முடித்த பட்டதாரிகளுக்கு SAI ஆணையத்தில் வேலை!

சிவின் இஞ்சினியர் முடித்த பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஜுனியர் கன்சல்டண்ட் வேலைப் பிரிவில் இருக்கும் இரண்டு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 55 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தவேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் 75000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. esttnis@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்னப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More