Friday, March 29, 2024
Home > வேலைவாய்ப்பு > மருத்துவம் படித்தவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!… விவரம் உள்ளே

மருத்துவம் படித்தவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!… விவரம் உள்ளே

தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனத்தில் 2 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

`

MBBS பட்டம் பயின்ற பட்டதாரிகள் இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்னப்பிக்கலாம். Medical Officer (Assistant Officer grade) என்ற பிரிவில் இருக்கும் இந்த வேலைக்கு சம்பளமாக ரூ.87,658/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

```
```

விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.