பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு 211 காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கான நேர்காணல்கள் நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Diploma Trainee பிரிவில் காலியாக உள்ள இந்த வேலைக்கு 27500 ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறை கணினி தேர்வு மூலமாக நடத்தப்பட்டு அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
