Home > வேலைவாய்ப்பு (Page 3)

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள வேலைகள்… முழு விவரம் உள்ளே!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காலியாக Project Officer/ Assistant, Data Entry Operator வேலைகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க, 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள்  25 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 01.03.2023 ஆகும். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More

இந்தியன் போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள வேலை.. விவரம் உள்ளே!

இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 41 அலுவலர் பணிகளுக்கான வேலை நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு  55 வயது வரை  இருக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.

Read More

HMT மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… வெளியான அறிவிப்பு

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள ஆலோசகர்  பிரிவு வேலைக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க BE/ B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 61 வயது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.31,500/- வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. வேலைக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்முகத்தேர்வு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க இணப்பு - http://www.hmtmachinetools.com/

Read More

பாண்டிச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகள்!

Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research என்று அழைக்கப்படும் ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக Project Technician, Technical Officer வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. BSc, MA தேர்ச்சி பெற்ற 25 வயது முதல் 35 வயது வரை உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.32,000/ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

திருச்சி NIT ல் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே !

என்ஐடி திருச்சியில் காலியாக உள்ள  Junior Research Fellow வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்ப விரும்புபவர்கள் ME, MTech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.31,000 முதல் ரூ.35,000/- வரை வழங்கப்படலாம்.  https://www.nitt.edu/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 27.

Read More

IIT சென்னையில் வேலை வாய்ப்பு… முழு விவரம் உள்ளே!

IIT சென்னையில் காலியாக உள்ள Lead Customer வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் B.E, B.Tech ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ.31000/- வரை வழங்கப்படலாம்.  விண்ணப்பிக்க இணைப்பு. https://www.iitm.ac.in/ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.02.2023.

Read More

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Visiting Consultant வகையிலான் வேலைக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த பணியிடத்துக்கு B.Sc, BE/ B.Tech தேர்ச்சி  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 முதல் 32  வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.55,000 /- வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க ரூ.150/- முதல் ரூ.400/- வரை இருக்கும். நேர்காணல் செயல்முறை எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் ஆகிய இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும். https://jobapply.in/bel2023FEBGZB/

Read More

சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட்டில் காலியாக உள்ள பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. National Head – Technical Valuation வேலைக்கு B.Arch/ B.Tech(Civil)/ B.E.(Civil) ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுக்கு மேல் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு 800 ரூபாய் கட்டணமும், பட்டியல் பிரிவினருக்கு 200 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் Shortlisting, Interview ஆகிய படிநிலைகளின் மூலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 203 பணியிடங்கள்… விவரம் உள்ளே

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 203 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் வேலை செய்ய தேவைப்படும் இந்த பணியிடங்களுக்கு பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் Written Test/ Interview ஆகிய தேர்வுப் படிநிலைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.  https://indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Read More

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் காலியாக உள்ள Senior Manager, Management Trainee ஆகிய வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைகளுக்கு CA/ICWA/ Degree, LLB, ME/ M.Tech, Post Gradution Diploma/ Degree, MBA ஆகிய பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 47 வயது வரை உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக 40000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படலாம். கணினி ஆன்லைன் தேர்வு, நேரடி நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More