Friday, March 29, 2024
Home > வேலைவாய்ப்பு > இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள வேலைகள்… முழு விவரம் உள்ளே!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள வேலைகள்… முழு விவரம் உள்ளே!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காலியாக Project Officer/ Assistant, Data Entry Operator வேலைகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

`

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க, 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள்  25 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 01.03.2023 ஆகும்.

```
```

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.