தளபதி விஜய் மகன் சஞ்சைக்கும் எனக்கும் காதல் ?? உண்மையை சொன்ன ரவீனா தாஹா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய். தந்தையைப் போலவே அவரும் நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தன்னுடைய முதல் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அவர் பிரபல நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமாகிய ரவீனா தாஹாவைக் காதலிப்பதாகவும், இப்போது இருவரும் டேட்டிங் செய்வது வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இதை இரு
Read More