இந்திய தொழில்நுட்ப நிறுவனம்(IIT) மெட்ராஸ்-ல் காலியாக உள்ள Project Associate, Research Fellow ஆகிய வேலைகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க B.Sc, BE, B.Tech, M.Sc, ME, M.Tech ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் இல்லை. நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.30000 முதல் ரூ.35000/- வரை வழங்கப்படும்.
`
ஆன்லைனில் விண்ணப்பிக்க… https://www.iitm.ac.in/