Central Bank of India-ல் காலியாக உள்ள BC Supervisor வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 64 வயது இருக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. சம்பளமாக ரூ.8,000/- முதல் ரூ.15,000/- வரை வழங்கப்படும்.
