Saturday, January 25, 2025
Home > செய்திகள் > ட்ரெண்டாகும் திமுக நாடகக்கம்பெனி..! திமுகவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

ட்ரெண்டாகும் திமுக நாடகக்கம்பெனி..! திமுகவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

11-11-21/ 11.25am

சென்னை: பெய்து வரும் கனமழையால் சென்னையே வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. திமுக வெள்ளபாதிப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டு கூறி வரும் நிலையில் இணையத்தில் திமுக நாடகக்கம்பெனி என திடீரென ட்ரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் திமுகவை காட்டமாக விமர்சித்துவருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுகவினர் பார்வையிடவில்லை எனவும் பொய்யான போட்டோசாப் புகைப்படத்தை முதல்வரே பகிர்ந்து வருகிறார் எனவும் பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். முதல்வரின் தொகுதியான கொளத்தூர் கடலாகிப்போன காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

```
```
`

…..உங்கள் பீமா