Tuesday, October 15, 2024

2000+ Tamil Font Free Download

2000+ Tamil Font Free Download

Free Download Tamil Font – Unicode Type Faces Fonts for Free, Unique collection of Type Faces and Calligraphic Designs in Tamil Language.

2000-க்கும் மேல் யூனிகோட் தமிழ் எழுத்துருக்கள் (Tamil Fonts) இலவசமாக பதிவிறக்க ‘Download’ பட்டனை கிளிக் செய்யவும். நீங்கள் இதிலிருந்து பதிவிறக்கும் ஒவ்வொரு தமிழ் எழுத்துருக்களும் பல பேரின் உழைப்பால் பல பணத்தினால் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது இது அனைத்தும் மாணவர்களும் மற்றும் தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்ள ஆசைப்படும் எனதருமை நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Free Download Tamil Font

இலவச யூனிகோட் தமிழ் எழுத்துருக்கள் (2000 க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள்) பதிவிறக்குங்கள் – இந்த எழுத்துருக்கள் என்னால் உருவாக்கப்படவில்லை, ஆனால் பிற டெவலப்பர்களால் உருவாக்கப்பட்டன. பதிவிறக்க ‘Download’ பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தேவையான யூனிகோட் எழுத்துருக்களைப் பதிவிறக்கலாம்.

```
```
`

Download


உங்கள் கணினியில் Tamil Fonts இன்ஸ்டால் செய்துவிட்டால் உங்கள் கணினியில் நீங்களும் தமிழில் எழுதிக் கொள்ளலாம் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.