28-11-21/7.08am
கேரளா: கடந்த சில வாரங்களாக இஸ்லாமியர்கள் உணவில் எச்சில் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவில் இஸ்லாமிய உணவகங்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் உணவுக்கு மதம் இல்லை என கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உணவுக்கு மதம் இல்லை!
கேரளாவில் இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்களுக்கு எதிராக சங் பரிவாரத்தினர் அவதூறு பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், #DYFI சார்பில் “உணவுக்கு மதம் இல்லை” என்ற இயக்கம் மூலம் உணவு திருவிழாக்களை வீதிகள்தோறும் நடத்தி வருகின்றனர்” என தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுகுறித்து பேசிய இஸ்லாமிய மதகுரு ஒருவர் கமலஹாசன் நடித்து வெளிவந்த பழைய திரைப்படமான விக்ரம் எனும் திரைப்படத்தில் ஒரு இஸ்லாமிய மன்னர் சொல்வது போல “எச்சில் துப்புவது எங்கள் பண்பாடு” என தெரிவித்திருந்தார்.
சமூக வலைத்தளத்தில் இஸ்லாமிய மதகுருவின் இந்த நாகரிகமற்ற செயலுக்கும் பேச்சுக்கும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
….உங்கள் பீமா