கும்பகோணத்தில் அவலம்..! பிச்சைக்காரர்களுடன் கூட்டணி வைத்து ஏமாற்றும் வியாபாரிகள்..?
28-12-21/13.48pm கும்பகோணம் : உலகப்புகழ்பெற்ற பழமையான சனீஸ்வரபகவான் திருத்தலம் கும்பகோணம் அருகே உள்ள திருநள்ளாறில் அமைந்துள்ளது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும் பாவங்களில் இருந்து விடுபடவும் தரிசனத்திற்கு வருவது வழக்கம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முன்பு பக்தர்கள் கோவில் வளாகத்திலேயே சமைத்து பரிகார உணவாக யாசகர்களுக்கு வழங்குவது வழக்கம். கொரோனா பெருந்தொற்றால் கோவில் வளாகங்களில் சமையல் செய்ய தடைவிதிக்கப்பட்டதை அடுத்து பரிகார
Read More