Home > Cinema (Page 592)

அடுத்ததும் ஒரு உண்மைக்கதை… ஜெய்பீம் இயக்குனரின் அடுத்த படம் ‘தோசா கிங்’

ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடியில் ஒருவன் என்ற படத்தை இயக்கி இருந்தாலும், இயக்குனர் ஞான்வேலுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது அவர் இயக்கிய ‘ஜெய்பீம்’ திரைப்படம்தான். அந்த படத்தில் சூர்யா, மணிகண்டன் மற்றும் லுஜு மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. இதையடுத்து இப்போது

Read More

இன்னும் கொஞ்சம் எறங்குனா மொத்தமா தெருஞ்சுறும் !! ரித்திகா சிங் கி ல்மா புகைப்படங்கள் !!

தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.ரித்திகா சிங் நிஜத்தில் குத்துசண்டை வீராங்கனை ஆவார்.இவர் தனது முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். Rithika Singh Red dress இவர் 1994 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் சிறுவயதில் இருந்தே ஒரு குத்துச்சண்டை

Read More

சூர்யா 42 படத்தில் நடிகராக இணைந்த பிரபல இயக்குனர்…!

சூர்யா 42 படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து படம் பண்ணுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித் படங்களை இயக்கியதால் இந்த கூட்டணி தாமதம் ஆனது. இப்போது இருவரும் இணைந்து ‘சூர்யா 42’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் 10

Read More

தனுஷின் வாத்தி பட உரிமையைக் கைப்பற்றிய இந்திய ஓடிடி நிறுவனம்!

தனுஷ் நடிப்பில் அடுத்து வாத்தி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன் திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தோடு ரிலீஸ் ஆனதால் பெரிய அளவில் வசூலை ஈட்ட முடியவில்லை. இதையடுத்து தனுஷ் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாத்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்

Read More

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரினஸ் திரைப்படத்தின் சென்ஸார் & ரன்னிங் டைம் தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21  ஆம் தேதி வெளியாக உள்ளது. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரின் மார்க்கெட்

Read More

வெயிலில் உருகி போய்டுவ செல்லம் !! பிகினியில் தெறிக்க விடும் வேதிகா!!

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார் நடிகை வேதிகா.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இவர் 1988 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் பிஸ்கட் விளம்பரங்களில் நடித்தார்.இதன் மூலம் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிய மதராசி திரைப்படத்தின் மூலம்

Read More

தளபதி 70 படத்தை தயாரிக்க திட்டமிடும் தோனி… பின்னணி இதுதானாம்!

கிரிக்கெட் வீரர் தோனி தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணிக்கு பல ஐசிசி உலகக்கோப்பைகளை பெற்றுத்தந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. கபில்தேவுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் சிறந்த ஒரு கேப்டனாக செயல்பட்டார். அதே போல அவர் கேப்டனாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 4 முறை கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில்

Read More

கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார்… அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி!

பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களை அடுத்து நடிகர் கார்த்தி அடுத்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரின் அடுத்த படமான சர்தார் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய

Read More

தெலுங்கில் வசூல் மழை பொழிந்த நயன்தாராவின் புதிய படம்… தமிழகத்தில் ரிலீஸ்!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்  சிரஞ்சீவி அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு வந்து இன்னும் ஒரு ஹிட் கூட கொடுக்கவில்லை.  அவரின் ஆச்சார்யா, சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன. இந்நிலையில் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் எனப்தற்காக மலையாள படமான லூசிபட்  ரீமேக்கைக் கையில் எடுத்தனர். இதில் நடிக்க முன்னணி நாயகியான நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். சல்மான் கான் கௌரவ வேடத்தில்

Read More

போனி கபூருக்கே ஷாக் கொடுத்த ரசிகர்கள்… அஜித்தின் துணிவு ரிலீஸ் தேதி போஸ்டர்

அஜித் தற்போது துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன்

Read More