Saturday, April 18, 2026
Home > செய்திகள் > பவர்கட் பவர்கட்..! ஐ ஹேட் பவர்கட் பட் பவர்கட் லைக்ஸ் மீ..! இந்திய அளவில் ட்ரெண்டாகும் பவர்கட் திமுக

பவர்கட் பவர்கட்..! ஐ ஹேட் பவர்கட் பட் பவர்கட் லைக்ஸ் மீ..! இந்திய அளவில் ட்ரெண்டாகும் பவர்கட் திமுக

21-4-22/15.42PM

சென்னை : கடந்த பத்துவருடங்களுக்கு முன்னர் தமிழக மக்கள் பட்ட இன்னலை மீண்டும் கண்முன்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது திமுக என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளே சென்னையில் பவர் கட் தொடங்கியதாக பலர் முணுமுணுக்கின்றனர்.

அதிலும் நேற்று இரவில் தமிழகத்தின் நகரங்களில் ஒரேநேரத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பவர்கட் திமுக என இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

https://twitter.com/Ramkuma54415293/status/1517015365314052097?s=20&t=xYwDVWMye5G41obwxD_NUw
https://twitter.com/hmnshu8085/status/1517030293579845632?s=20&t=xYwDVWMye5G41obwxD_NUw
https://twitter.com/InsideJourney1/status/1517011554759512064?s=20&t=xYwDVWMye5G41obwxD_NUw

….உங்கள் பீமா