Home > Samantha (Page 10)

பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையைக் கிளப்பும் யசோதா… 3 நாளில் இத்தனைக் கோடி வசூலா?

சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் சமந்தா ஒரு வாடகைத்தாயாக குழந்தை பெற்றுக் கொடுக்கும் தாயாக நடித்துள்ளார். அதில் எழும் பிரச்சனைகளைப் பற்றிய கதையாக வெளியாகியுள்ளது சமந்தா. கடந்த 11 ஆம் தேதி வெளியான யசோதா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் கலக்கி வருகிறது. முதல் நாளில் மட்டும் 6 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த யசோதா, 3 நாட்களில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாம்.

Read More

வாடகைத் தாய் முறை சரியானதா?…. சமந்தா சொன்ன பதில் இதுதான்!

சமீபத்தில் நயன்தாரா வாடகைத் தாய் முறை மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டது சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியது. சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் வாடகைத் தாய் முறையில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது. இந்த படம் நவம்பர் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இதற்கான ப்ரமோஷன்களில் கலந்துகொண்டு வருகிறார். அதில் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்வது சரியானதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “எனக்கு எதைப்பற்றியும்

Read More

என் உடலில் இருப்பது இந்த பிரச்சனைதான்… சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா

தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஹிட்டான நிலையில் தன்னுடைய சக நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளிலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து இப்போது தங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். விவாகரத்துக்கு பின்னர் சமந்தாவின் மார்க்கெட் தென்னிந்தியாவைத் தாண்டியும் பாலிவுட் வரை சென்றது.

Read More

வாடகைத் தாய் சர்ச்சையை ஒட்டிய கதைக்களமா யசோதா?… சரியான நேரத்தில் வெளியான டிரைலர்

சமந்தா நடித்துள்ள யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதில், அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பதிகள் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கலாம்

Read More

பேன் இந்தியா லெவல் கி ல்மா படத்தை வெளியிட்ட தமன்னா… குஷியான ரசிகர்கள்!

புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன்  இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். பல படங்களில் நடித்திருந்தாலும்

Read More

ஸ்கின் அலெர்ஜினு கிளம்பிய வதந்தி… புகைப்படத்தை இறக்கிய சமந்தா! வேற லெவல் புகைப்படங்கள்

நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார். தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஹிட்டான நிலையில் தன்னுடைய சக நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளிலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து இப்போது தங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி

Read More