Home > kamal (Page 2)

லைகா & ரெட் ஜெயண்ட் மூவிஸ் போட்ட் இந்தியன் 2 பட்ஜெட் கணக்கு… இவ்வளவு கோடியில் உருவாகிறதா?

பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்தியன் 2 திரைப்படம் விக்ரம் வெற்றிக்குப் பின்னர் ஒருவழியாக தொடங்கப்பட்டது. இப்போது ஷங்கர் இந்தியன் 2 மற்றும் ராம்சரணை வைத்து இயக்கும் படம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். மேலும் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாட்டை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து படத்தில் ஒரு பார்டனராகவும் இணைந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் திரும்ப தொடங்கப்பட்டுள்ள இந்தியன் 2 படத்துக்காக புதிய பட்ஜெட்

Read More

தமிழ் சினிமாவின் ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் விக்ரம்… வெற்றி விழா கொண்டாட முடிவு செய்த படக்குழு!

இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது விக்ரம். நடிகர் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது விக்ரம் திரைப்படம். அதுவும் சாதாரண வெற்றியாக இல்லாமல் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. படத்தின் வெற்றிக்கு கமலுடன், லோகேஷ், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோரின் பக்கபலமாக அமைந்தனர். இந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. 100 நாட்கள் சில திரைகளில் ஓடியது.

Read More

“எலே பேப்பர் ஐடி… பாத்தியாலே…” பிக்பாஸ் கேமாராவிலேயே ரீல்ஸ் செய்த ஜி பி முத்து!

பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி தற்போது ஆரம்ப கட்டத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தைய கமலின் விக்ரம் படத்துக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களிடம் நெருக்கமானது ஒரு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல் அப்படியே பிக்பாஸ் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். கடந்த ஞாயிறு அன்று மாலை இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுகம் மற்றும் பிக்பாஸ் இலல்த்தின் முதல் நாள் ஒளிபரப்பானது.

Read More

ஆதாம்’ஆ… பிக்பாஸ் வீட்டுக்குள் பயந்து நடுங்கிய ஜி பி முத்து… முதல் நாளே அதகளம்!

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள ஜி பி முத்து முதல் நாளிலேயே ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கட்சி ஆரம்பித்த பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் கமல்ஹாசனுக்கு மக்களோடு தொடர்பு கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களைக் கடந்துள்ள நிலையில் இந்த ஐந்து சீசன்களையும் கமல்தான் தொகுத்து வழங்கினார். சமீபத்தைய கமலின் விக்ரம் படத்துக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களிடம் நெருக்கமானது ஒரு முக்கியக் காரணமாக

Read More

முதலில் கமலோடு படத்தில்… இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில்… நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்க உள்ளது. கட்சி ஆரம்பித்த பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் கமல்ஹாசனுக்கு மக்களோடு தொடர்பு கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களைக் கடந்துள்ள நிலையில் இந்த ஐந்து சீசன்களையும் கமல்தான் தொகுத்து வழங்கினார். சமீபத்தைய கமலின் விக்ரம் படத்துக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களிடம் நெருக்கமானது

Read More

பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த கமல் ! என்ன சொன்னார் தெரியுமா! விக்ரம் படத்துடன் ஒப்பிட்டு …

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து தொடங்கி பின்னர் கைவிட்டார். இந்நிலையில் இப்போது 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக

Read More