Home > success

தமிழ் சினிமாவின் ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் விக்ரம்… வெற்றி விழா கொண்டாட முடிவு செய்த படக்குழு!

இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது விக்ரம். நடிகர் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது விக்ரம் திரைப்படம். அதுவும் சாதாரண வெற்றியாக இல்லாமல் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. படத்தின் வெற்றிக்கு கமலுடன், லோகேஷ், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோரின் பக்கபலமாக அமைந்தனர். இந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. 100 நாட்கள் சில திரைகளில் ஓடியது.

Read More