பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த கமல் ! என்ன சொன்னார் தெரியுமா! விக்ரம் படத்துடன் ஒப்பிட்டு …
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து தொடங்கி பின்னர் கைவிட்டார். இந்நிலையில் இப்போது 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக
Read More