Thursday, May 21, 2026
Home > செய்திகள் > வீடியோ போட்ட பாயம்மா..! ரியாக்சன் இப்படி வரும்னு தெரியாதே

வீடியோ போட்ட பாயம்மா..! ரியாக்சன் இப்படி வரும்னு தெரியாதே

20-4-22/12.22PM

சென்னை : மத ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே போதிக்கப்படும்போது அந்த சமூகத்தில் நல்லிணக்கம் என்பது கேள்விக்குறியதாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் கவலைதெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிஜேபியை சேர்ந்த இஸ்லாமிய தலைவர் வேலூர் இப்ராஹிம் என்பவர் இஸ்லாமியர்கள் ஹிந்துத்வாவை ஏற்றுக்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என கூறியிருந்தார். இதனால் கொந்தளித்த பாயம்மா ஒருவர் ” நீ விருந்தாளிக்கு பிறந்தவன். நாங்க ஏண்டா ஹிந்துத்வாவை ஏற்கவேண்டும். நீ காட்டுமிராண்டிக்கு பிறந்தவன்” என வாய்க்கு வந்ததையெல்லாம் ஒருமையில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட பிரிவினரால் வைரலாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்னொரு சமூக பெண்மணி ஒருவர் பதில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்மண்ணில் இருந்து உணவருந்திவிட்டு தமிழனுக்கு எதிராக பேசுவது ஏன். இங்கு பிடிக்கவில்லை எனில் பாகிஸ்தான் ஓடிவிடு. எங்கள் சமூக சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட கூடாது என அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Murali_Tharan_R/status/1516000370719600643?t=ANjNfsS9gVj39rRo7Jansg&s=19
https://twitter.com/Murali_Tharan_R/status/1516459833821900801?t=0YYSCr_E6DKVpN4V1kqMJA&s=19

….உங்கள் பீமா