மிருணாளினி ரவி டிக் டாக் மூலம் பிரபலமாகி பிறகு கதாநாயகியாக மாறியவர் மிருணாளினி ரவி . 1995 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர் மிருணாளினி ரவி.

பெங்களூரில் ECE படித்த இவர் பெங்களூரில் உள்ள IBM நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் தன் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

அதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அதன் பின்னர். தொடர்து மிருணாளினி ரவிக்கு பல பட வாய்ப்புகள் வரவே இவர் IBM நிறுவனத்தில் பார்த்த பணியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர நடிகையாக மாறினார்.

பின்னர் ஒரு தெலுங்கு படத்தில் நடித்த
மிருணாளினி ரவி தொடர்ந்து 5 தமிழ் படத்தில் நடித்தார். இறுதியாக கோப்ரா படத்தில் நடித்திருந்தார் மிருணாளினி ரவி.

இப்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மிருணாளினி ரவி அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவரை 13 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

மிருணாளினி ரவியின் சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

Summary In English: Mirnalini Ravi is an South Indian actress Born in 1995. Mirnalini Ravi was completed Engineering degree and Mirnalini Ravi is a software professional. She works in IBM . Mirnalini Ravi started doing Tiktoks once she became famous in Tiktok Mirnalini Ravi got his first movie chances in Super delux movie. Mirnalini Ravi quit her job to persue her Acting carrier. Mirnalini Ravi in 6 Tamil and 1 Telugu movie. Now Mirnalini Ravi is acting in 2 Telugu movies Now. Photos of Mirnalini Ravi will go viral occasionally. Now Mirnalini Ravi photo in Beach is going viral. Some photos of Mirnalini Ravi in beach is for you.
