Wednesday, May 15, 2024
Home > Cinema > தாங்காது செல்லம்!! மேலாடையை கழட்டி வெறும் உள்ளாடையுடன் இருக்கும் லவ் டுடே இவானா!! யாரும் பார்த்திராத புகைப்படங்கள்!!

தாங்காது செல்லம்!! மேலாடையை கழட்டி வெறும் உள்ளாடையுடன் இருக்கும் லவ் டுடே இவானா!! யாரும் பார்த்திராத புகைப்படங்கள்!!

லவ் டுடே புகழ் இவானா . இப்போது இவானாவை தெரியாத இளசுகள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இவர் நடித்த லவ் டுடே திரைப்படம்.

Actress Ivana unseen photos

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அதற்கு காரணம் அதில் நடித்த அனைவருமே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

Love Today heroine Ivana in Trecking

மேலும் இந்த காலத்திற்கு ஏற்ற கதை மற்றும் மிக நேர்த்தியான திரைக்கதை இந்த படத்தை பிளாக் பஸ்டராக மாற்றியது. இந்த படத்தில் நிக்கிதா என்ற கதாபாத்திரத்தில் படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார் இவானா.

Ivana love today actress in Black dress

2000 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் இவானா. இவரின் இயற்பெயர் அலீனா ஷாஜி . சிறு வயதில் 3 மலையாள படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவானா.

`
Actress Ivana at jeans pant and T-shirt

பின்னர் 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கி வெளியான நாச்சியார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் ஹீரோ படத்தில் நடித்த இவர் . 2022 ஆம் ஆண்டு வெளியான லவ் டுடே படத்திற்கு பின் அனைவரும் அறிந்த நடிகையாக மாறியுள்ளார்.

Love Today Ivana Real name Aleena shaji

லவ் டுடே பெற்ற மாபெரும் வெற்றியால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்போது 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் இவானா. மேலும் பட வாய்ப்புகள் இவருக்கு வரிசை கட்டி நிக்கிறது.

```
```
Love today Ivana – Aleena Shaji unseen photo

Ivana actress Of Love Today photo

லவ் டுடே படத்திற்கு பின்னர் இவானாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 லட்சமாக உள்ளது. இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறார்.

Actress Ivana latest unseen image
Love today Ivana Rare photo

Love Today Ivana photos

Ivana at Trecking