Thursday, June 4, 2026
Home > Cinema > என்னங்க சப்போட இல்லமா நிக்குது !! குட்டி ஆடை மேலையும் , கீழேயும் மிச்சம் வைக்காமல் காட்டும் ஷாலு சம்மு

என்னங்க சப்போட இல்லமா நிக்குது !! குட்டி ஆடை மேலையும் , கீழேயும் மிச்சம் வைக்காமல் காட்டும் ஷாலு சம்மு

தமிழில் நடிகை ஷாலு ஷம்முவின் முதல் படம் என்றால் அது தேசிய விருது பெற்ற காஞ்சிவரம் திரைப்படம்தான். அந்த படத்தில் பிரகாஷ் ராஜின் மகளாக நடித்து இறுதியில் துயரமான முடிவை எதிர்கொள்ளும் ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் பிரகாஷ்ராஜின் அசுர நடிப்புக்கு மத்தியில் அவரை யாரும் அறிந்துகொள்ளவில்லை.

shalu shammu

அதன் பின்னர்  2013‌ ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”  திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு. அதில் நகைச்சுவை வேடத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த படத்தில் கவனம் பெற்ற அவர் அடுத்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார்.இவர் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து விட்டார். திறமையான நடிப்பை வெளிப்படுத்தினாலும் , அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

shalu shammu
shalu shammu in red dress

பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வரிசையாக சேலையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர முயற்சி செய்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் சில யுட்யூப் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

shalu shammu in black

இந்நிலையில் இப்போத அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு மிக நீளமான சடை பின்னலோடு போர்னோ கிராபி நடிகைகளின் மேக்கப் மற்றும் உடைகளை போல அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலானது.

shalu shammu in black

இந்நிலையில் இப்போது அதே போல கருப்பு நிற ஆடை டைட்டான அணிந்து விதவிதமான போஸ்களில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

shalu shammu latest photos