Saturday, July 27, 2024
Home > பொழுதுபோக்கு > இணையத்தை கலக்கிய மூன்று வீடியோக்கள்..!

இணையத்தை கலக்கிய மூன்று வீடியோக்கள்..!

சென்னை ; இணையத்தில் வெளியாகும் வீடியோக்கள் பெரும்பாலும் ரசிக்கும் வகையிலும் மனதி விட்டு சிரிக்கும் வகையிலும் அமைந்திருக்கும். அதில் சில வீடியோக்களை காண்போம்.

இந்த வீடியோவில் ஒரு கிரிக்கட் விளையாட்டுப்போட்டியில் நடுவராக இருக்கும் ஒருவர் செய்யும் சேட்டைகளை காணலாம். பந்து வீச்சாளர் நோபால் போட அதை தனது வித்தியாசமான செய்கையால் நோபால் என அறிவிக்கிறார்.

`

இது காதல் உணர்வு மிகுந்த ஒரு மருத்துவரின் வீடியோ. ஒரு நோயாளி பல் அறுவை சிகிச்சைக்காக படுக்கையில் இருக்க ஒரு ஆண் மருத்துவர் சக பெண் மருத்துவரிடம் மருத்துவ உபகரணம் ஒன்றை கேட்டு கைகாண்பிக்கிறார். அந்த பெண் மருத்துவர் காதல் உணர்ச்சி மேலிட்டவர் போல. அவர் செய்த காரியத்தை பாருங்களேன். நோயாளியே சிரிக்கும் வகையில் அந்த செயல் இருக்கிறது.

```
```

அட கடவுளே. பாம்பை எதோ பச்சை குழந்தை போல நடத்தும் இந்த வீடியோ அனைவரயும் ஆச்சர்யப்படுத்துகிறது. அதுவும் அந்த ராஜநாகம் குளிக்கும் போது குழந்தை போல தோளில் தொற்றிக்கொள்ள அலையும் இந்த வீடியோ பிரமிப்பை வரவழைக்கிறது. அது ராஜநாகமா இல்லை இரண்டு மாத குழந்தையா. இப்படி கையாள்கிறார் என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது இந்த காணொளி.

….உங்கள் பீமா