Saturday, January 10, 2026
Home > விளையாட்டு > ஒலிம்பிக்கில் அடுத்த பதக்கத்தை அள்ளிய இந்தியா..!!

ஒலிம்பிக்கில் அடுத்த பதக்கத்தை அள்ளிய இந்தியா..!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப்போட்டியில் 57கிலோ பிரிவில் ரவி தாஹியா சில்வர் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பிரதமர் மோடி மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆகியோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.