ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்..!
பளு தூக்குதலில் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக பதக்கத்தை வாங்கி கொடுத்திருக்கிறார் மீராபாய் சானு. முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தவர் கர்ணம் மல்லீஸ்வரி ஆவார். மீராபாய் சானு 49கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றெடுத்துள்ளார். மீராபாய் மொத்தமாக 202 கிலோ இருபிரிவாக தூக்கினார். (87kg snatch 115kg jerk) https://twitter.com/mygovindia/status/1424334064350236672 USAவை சார்ந்த ஜோர்டன் எலிசபத் டெலாக்ரூஸ் இரண்டாம் இடத்துக்கு மீராபாயுடன் சமபலத்துடன் மோதினார். சீனாவைசார்ந்த ஜிஹிஹூய் ஹோ முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். ...உங்கள்
Read More