நேற்று மே 1 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியும் லக்னோ அணியும் மோதினர். லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் மைதானம் பந்து வீசிற்க்கு சாதகமாக இருந்ததால் . முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 126 ரன்கள் மட்டுமே அடித்தது.

ஆனால் சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணி லக்னோ அணியை 108 ரன்களுக்கு ஆள் அவுட் செய்து 19.5 ஓவரில் வெற்றியை தன்வசப்படுதியது பெங்களூரு அணி.
ஏற்கனவே ஏப்ரல் 10 ஆம் தேதி நடந்த போட்டியில் பெங்களூரில் இறுதி பந்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தது லக்னோ அணி அப்போது. கோலியை சீண்டுவது போல நடந்து கொண்டார் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்.

இன்று பெங்களூரு அணி பெற்ற வெற்றி மூலம் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது பெங்களூரு அணி.
மேலும் இந்த போட்டி முடிந்து வீரர்கள் கை ஒருவருக்கொருவர் கை கொடுத்து கொண்டிருந்த போது. லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ் கோலியுடன் பேசிக்கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த கம்பீர் அவரை அங்கு என்ன பேச்சு என்ற தோணியில் பேசி அழைத்து சென்றார் அந்த வீடியோ கீழே உள்ளது.
Kyle was talking to Virat, but then Gautam came and took Kyle away.#RCBVSLSG #ViratKohli
— Srinivas Reddy🇮🇳 (@reddycnuk) May 1, 2023
pic.twitter.com/nUncG5sNOU
இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நகர்ந்து சென்ற கோலி தொடர்ந்து இன்னொரு லக்னோ வீரர் நவீன் உள் உடன் பேச அப்போது கம்பீர் கோலியை காட்டி ஏதோ சொல்ல பதிலுக்கு கோலியும் ஆவேசமாக கம்பீரை நோக்கி பேச இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
— pant shirt fc (@shirt_fc) May 1, 2023
லக்னோ அணியின் கேப்டன் ராகுல் கம்பீரை தடுக்க முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. பின்னர் இரு அணி வீரர்களும் . கோலி மற்றும் கம்பீரை விளக்கி வைத்தனர்.
Again???😵😵😵 #viratkohli #Gambhir pic.twitter.com/HDiv9Q2yzl
— Arava Pavan Sri Sai (@Pavan_1102_) May 1, 2023
இருந்தாலும் போட்டி முடிந்து விருதுகள் வழங்கும் போது கோலி கோலி கோபமாகவே காணப்பட்டார். வீடியோ கீழே