பிஜேபியினரை கொல்லுவதும் அவர்கள் குடும்பத்து பெண்களை கற்பழிப்பதும் மம்தா கட்சியினருக்கு பொழுதுபோக்காக மாறிவிட்டது. தினமொரு பாலியல் வன்முறையை நிகழ்த்துகிறது மம்தாவின் திரிணாமூல் கட்சி. இது குறித்து தெளிவான ரிப்போர்ட் அளித்திருக்கிறது நியூஸ் 18.
இந்த கொடுமையான சம்பவம் ஹவ்ரா மாவட்டம் அம்டா எனும் நகரில் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இரவு 12 மணி அளவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இல்லாததை ஊர்ஜிதம் செய்த குற்றம்சாட்டப்பட்டவன், தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த பிஜேபி தொண்டரின் இளம் மனைவியை கற்பழித்துள்ளான். மேலும் அந்த பெண்ணின் கை கால்களை கட்டிப்போட்டிருக்கிறது அந்த திரிணாமுல் கும்பல்.
சம்பவ இடத்தில் அலறல் கேட்ட கிராமத்தினர் ஓடி வந்து பார்க்கையில், கை கால்கள் கட்டப்பட்டு பலாத்காரத்துக்கு ஆளான அந்த பெண்ணுக்கு பெருமூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து மேற்கு வங்க பிஜேபி தலைவர் ஒருவர் கூறுகையில், “TMC உறுப்பினர்கள் கொடும் வன்முறையை கையாள்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கை பாக்னான் காவல்துறையினர் முதலில் பதிய மறுத்தனர். பின்னர் உள்ளூர் பிஜேபி பிரமுகர்கள் தலையிட்டதும் உலுபரியா மகளிர் காவல் நிலையத்தில் புகாரை ஏற்றுக்கொண்டு TMC தலைவர் குத்புதீன் மாலிக்கை கைது செய்திருக்கின்றனர். மீதி மூன்று பேர் தப்பியோடிவிட்டனர்.” என தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில் ” சம்பவ நாளன்று காலை 11 மணிக்கே நான் கல்கத்தாவுக்கு பணி நிமித்தமாக சென்று விட்டேன். எனது மனைவி மற்றும் இளம் மகன் மட்டுமே வீட்டில் இருந்தனர். இரவு 12 மணி அளவில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நான் வந்துவிட்டேன் என தவறுதலாக புரிந்து கதவை திறந்திருக்கிறார்.
என் மனைவியை வீட்டிற்குள் தள்ளி கைகளை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். சம்பவத்தில் ஈடுபட்ட குத்புதீன் மாலிக்மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். என் மனைவி பெயர் அடையாளம் கூறிய மஹாபுல் மாலிக், ஷாஹித், ஜோயினால் மாலிக் ஆகிய மூவரும் தப்பியோடிவிட்டனர்.” என தெரிவித்தார்.
…..உங்கள் பீமா