Friday, April 18, 2025
Home > பொழுதுபோக்கு > பிரபல பெண்மணிகள் கொண்டாடிய தீபாவளி திருநாள்..! வீடியோ மற்றும் புகைப்பட தொகுப்பு..!

பிரபல பெண்மணிகள் கொண்டாடிய தீபாவளி திருநாள்..! வீடியோ மற்றும் புகைப்பட தொகுப்பு..!

தீபாவளியை எதிர்த்து சிலர் கூக்குரலிட்டாலும் இந்துக்களின் பண்டிகையான தீபாவளி இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய பெண்களும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பிரபலங்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மக்களுக்கு வாழ்த்து சொன்னது சமூகநல்லிணக்கம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

மதம் மறந்து சாதி மறந்து ஒரே இனமாக ஒட்டுமொத்த மக்களால் தீபாவளி சிறப்புடன் கொண்டாடப்பட்டது அனைவரயும் நெகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. சில அரசிய நடிகைகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளின் கொண்டாட்டங்கள் உங்கள் பார்வைக்கு.

`
https://twitter.com/RaashiiKhanna_/status/1456234109802450945?s=20

…….உங்கள் பீமா

```
```

#diwali #deepavali #celebrations