Home > Cinema (Page 594)

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் வித்தியாசமான தலைப்பு!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலி தமிழிலும் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களின் மூலம் அறியப்பட்ட நடிகர். இந்நிலையில் இப்போது அவர் நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தை தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் ராம் இயக்கியுள்ளார். மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Read More

“திருமணம் எப்போதுன்னா… விவாகரத்து செய்யறதுல…” நடிகை திரிஷா அளித்த சூப்பர் பதில்

நடிகை திரிஷாவுக்கு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் திருப்புமுனை வெற்றியாக அமைந்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கனவுக்கண்ணியாக வலம் வருபவர் திரிஷா. லேசா லேசா படம் மூலமாக அறிமுகமான அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏற்கனவே ஒரு முறை அவருக்கு திருமணம்

Read More

பட்டனை கழட்டிவிட்டு காட்டும் நிதி அகர்வால் !! வேற லெவல் கி ளா மர் கிளிக்ஸ்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது   பெங்களூரில்  தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில்  உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். Nidhi Agarwal in Black dress இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2018

Read More

பீஸ்ட், விக்ரம், வலிமை எனக் கலைகட்ட போகும் தீபாவளி… எந்தந்த டிவியில் எந்த படம்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி தொலைக்காட்சி நிறுவனங்கள் ரசிகர்களைக் கவர புதுப்படங்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளன. தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் புதுப்படங்கள் வெளியாவது ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது தொலைக்காட்சியிலும் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்ப உள்ளன முன்னணி தொலைக்காட்சிகள். முன்பெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு வருடம் கழித்து அல்லது 6 மாதம் கழித்துதான் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள். ஆனால் இப்போதெல்லாம் சூட்டோடு சூடாக 6 மாதங்களுக்குள் தொலைக்காட்சிக்கு படங்கள் வந்துவிடுகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டு

Read More

பிரின்ஸ் டிரைலர்… ப்ரமோட் செய்த இரண்டு நடிகர்கள்…  நெகிழ்ந்த சிசகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரின்

Read More

சினிமாவில் கால்பதிக்கும் தோனி…. விரைவில் வரப்போகும் சூப்பர் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விரைவில் சினிமாவில் தயாரிப்பாளராகக் களமிறங்க உள்ளார். இந்திய அணிக்கு பல ஐசிசி உலகக்கோப்பைகளை பெற்றுத்தந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. கபில்தேவுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் சிறந்த ஒரு கேப்டனாக செயல்பட்டார். அதே போல அவர் கேப்டனாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 4 முறை கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

Read More

கல்யாண பெண் போல பட்டுப் புடவையில் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!

நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய புதிய புகைப்படங்களைப் பகிர அது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான்  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது வாழ்க்கையை  தொடங்கினார்.இதன்

Read More

இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் செட்டில் ஆகப்போகிறாரா அஜித்?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். தற்போது துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்த அஜித், அதன்

Read More

ஷார்ட்ஸ் டிஷர்ட்டில் கடற்கரையில் ஜாலியாக உலாத்தும் மாளவிகா மோகனன்!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் அவரை பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப்

Read More

தனுஷுக்கு ஜோடியாகப் போகும் ராஷ்மிகா மந்தனா… எந்த படத்தில் தெரியுமா?

கன்னட சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் ‌வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர் 1996 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில்  பிறந்தார்.இவர் பெங்களூர் ராமையா கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் படிக்கும் போதே மாடலிங், விளம்பரங்களில் நடித்து

Read More