தனுஷுக்கு ஜோடியாகப் போகும் ராஷ்மிகா மந்தனா… எந்த படத்தில் தெரியுமா?
கன்னட சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர் 1996 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் பிறந்தார்.இவர் பெங்களூர் ராமையா கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் படிக்கும் போதே மாடலிங், விளம்பரங்களில் நடித்து
Read More