Home > Nivin paulu

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் வித்தியாசமான தலைப்பு!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலி தமிழிலும் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களின் மூலம் அறியப்பட்ட நடிகர். இந்நிலையில் இப்போது அவர் நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தை தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் ராம் இயக்கியுள்ளார். மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Read More