Tuesday, May 5, 2026
Home > செய்திகள் > இணையத்தில் ட்ரெண்டாகும் ஒன்றையும் கிழிக்காத ஓராண்டு..!

இணையத்தில் ட்ரெண்டாகும் ஒன்றையும் கிழிக்காத ஓராண்டு..!

சென்னை : தமிழக முதல்வராக திமுக தலைவர் முக.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதை தொடர்ந்து திமுகவினர் ஒன் இயர் ஆப் சிஎம் ஸ்டாலின் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதை கிண்டலடிக்கும் விதமாக நெட்டிசன்கள் ஒன்றையும் கிழிக்காத ஓராண்டு என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/shibin_twitz/status/1522759920407711745?s=20&t=wMuHC9ngwDMT6Xww2pgCFg