நடிகை பிரகிடா சாகா பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடர் மூலம் பிரபலமானார். அதில் பிரகிடா நடித்த பவி டீச்சர் கதாபாத்திரம் மிகவும் பிரபலம் .

இவரை பிரகிடா சாகா என்று இவர் பெயரால் அறியபடுவதை விட பவி டீச்சர் என்று கூறினால் அறியாதவர்கள் யாரும் இல்லை.

யுட்யூப்பில் ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்த இந்த தொடர் குறிப்பாக 2கே கிட்ஸ் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதன் பின்னர் அயோக்யா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துத் தலைகாட்டியவர் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.


பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிய சென்ற இவர், அந்த படத்தில் சிலக்கம்மா என்ற வேடத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆடைகள் இன்றி அவர் நடித்துள்ளதாக சொல்லி இயக்குனர் பார்த்திபன் பரபரப்பைக் கிளப்பினார்.


ஆனால் அந்தக் காட்சிகளில் ஒன்றும் இல்லாமல் ரசிகர்கள் ஏமாந்தனர். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்துவாரா இல்லை இயக்கத்தில் கவனம் செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது.


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் அவரின் பிரபலமான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..





Summary In English: Brigida Saga is an Tamil actress. Brigida Saga Became famous after her role in Aha kalyanam web series. Brigida Saga acted as Pavi teacher in that series. She became famous . Brigida Saga acted in Movie Iravin nikal . Brigada saga scene from Iravin nikal is famous. Some photos of Brigida Saga are for you in this Article.