லோ நெக் ஜாக்கெட்டில் செதுக்கின சிலை போல போஸ் கொடுத்த ஸ்ரேயா!
கல்யாணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டால் நடிகைகளுக்கு அம்மா, அக்கா வேடம்தான் என்ற நிலைமை எல்லாம் இப்போது மாறிவிட்டது. பல நடிகைகள் இப்போதும் ஹீரோயினாக வலம் வருகின்றனர். அதில் ஒருவர்தான் ஸ்ரேயா. Actress shreya நடிகை ஸ்ரேயாவுக்கு அவரது திரையுலக ஆரம்ப படங்கள் வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு
Read More