Thursday, April 16, 2026
Home > Cinema > குணிஞ்சு போஸ்!! முன்னழகை கைய வச்சு கஸ்ட்டபட்டு மறைக்கும் ஸ்ரேயா… லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட்!

குணிஞ்சு போஸ்!! முன்னழகை கைய வச்சு கஸ்ட்டபட்டு மறைக்கும் ஸ்ரேயா… லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட்!

எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார்.

Actress shreya saran

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு ஆட்டம் போட்ட ஸ்ரேயா, நடிப்பை வெளிக்காட்டும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவே இல்லை. அதனா ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் வருவது குறைந்தது.

Actress shreya saran

இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் .

Actress shreya saran

பின்னர் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது . ஸ்ரேயாவின் கணவர் ரஷ்யாவை சேர்ந்தவர். அதனால் இப்போது ரஷ்யாவில் முகாமிட்டுள்ள அவர் நடிப்புக்காக அவ்வபோது இந்தியாவுக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்.

Actress shreya saran

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. அதிலும் வளைந்து நெளிந்து இருக்கும் தன்னுடைய எடுப்பான முன்னழகு மற்றும் பின்னழகை சிவாஜி படத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி பல இரவுகளை களவாடினார் நடிகை ஸ்ரேயா. சமீபத்தில் பாலிவுட்டில் அவர் நடிப்பில் திருஷ்யம் 2 திரைப்படம் வெளியாகி நல்ல ஹிட் அடித்தது.

Actress shreya saran

வாய்ப்புகளைக் கவருவதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய உடல் அழகை காட்டி அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு ஹிட்டாகி வருகிறார். அந்த வகையில்  தற்போது அவர் மினி ஸ்கர்ட் போன்ற ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Actress shreya saran